عربيEnglish

The Noble Qur'an Encyclopedia

Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languages

The declining day [Al-Asr] - Tamil Translation - Omar Sharif - Abridged Version

Surah The declining day [Al-Asr] Ayah 3 Location Maccah Number 103

காலத்தின் மீது சத்தியமாக!

நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் தான் இருக்கிறான்.

நம்பிக்கை கொண்டு; நற்செயல் களை செய்து; உண்மையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு; பொறுமையையும் (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டவர்களைத் தவிர (இவர்கள் நஷ்டமடையவில்லை).