The Noble Qur'an Encyclopedia
Towards providing reliable exegeses and translations of the meanings of the Noble Qur'an in the world languagesAbundance [Al-Kauther] - Tamil Translation - Omar Sharif - Abridged Version
Surah Abundance [Al-Kauther] Ayah 3 Location Maccah Number 108
(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) “கவ்ஸர்” ஐ உமக்குக் கொடுத்தோம்.
ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக; அறுத்துப் பலியிடுவீராக!
நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்).

